தமிழகம் முழுவதும் 50-60% மானியத்தில் மதிப்புக்கூட்டு இயந்திரங்கள் வாங்கிட வாய்ப்பு!!
வேளாண்
சார்ந்த தொழில் முனைவோர் மானிய விலையில் இயந்திரங்கள் வாங்கிட வாய்ப்பு
தமிழகத்தில்
உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அறுவடைக்கு பின் சார்பு பொருட்களை
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தயாரிக்கும் இயந்திரம் வாங்கிட இயந்திரங்கள் பரவலாக்கம் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில்
பொது பிரிவினர் களுக்கு 50சதவீகத்தில் மானியத்திலும் பட்டியல் இன பிரிவினர்களுக்கு 60 சதவீகித்தில் மானியத்தில்
வழங்கப்படுகிறது.
அந்த அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் வேலை இல்லாத பட்டதாரிகள், இளம் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் கிராமத்தில் விளைக்கின்ற பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்ய இந்த திட்டம் உதவியாக இருக்கும்.
வழங்கப்படும்
இயந்திரங்கள்
1. எண்ணெய்
பிழியும் இயந்திரங்கள் மர மற்றும் உலோகங்களால்
ஆன உருளைகள்.
2. தென்னை
மட்டை தோல் உரிக்கும் இயந்திரங்கள்.
3. சிறுதானியம்
சுத்தம் செய்து கல் நீக்கம் இயந்திரங்கள்.
4. மாவு
அரைக்கும் இயந்திரங்கள்.
5. கால்
நடை தீவனமாக தயாரிக்கும் இயந்திரம்.
தேவையான
ஆவணங்கள்
1. ஆதார்
அட்டை.
2. வங்கி
கணக்கு முன் பக்க நகல்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
3. புகைப்படங்கள்
4.
4. சிட்டா
அடங்கல்.
5. மும்முனை
மின்சாரம் வசதி கொண்ட 10க்கு10
அளவுள்ள தொழில் கூடம்.
பின்னேற்பு
மானியம் வழங்கப்படும்
இத்திட்டத்தின்
கீழ் வாங்கிய இயந்திரங்களுக்கு மொத்த விலையில் தான் செலுத்த வேண்டும்.
மானியம் பின்னர் தான் பின்னேற்பாக அவரவர்
வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேற்கண்ட
இயந்திரங்கள் வாங்க விரும்பும் நபர்கள் அருகில் உள்ள வேளாண் பொறியியல்
துறையை நாடவும்.
தகவல்
வெளியீடு
அக்ரி
சு சந்திரசேகரன்.
வேளாண்
ஆலோசகர்.
அருப்புக்கோட்டை.
94435 70289.
மேலும் படிக்க....
பிரதமர் ஆவாஸ் யோஜனா 2021 குறித்த நல்ல செய்தி உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
விவசாய மின்மோட்டர் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Time to Tips Family
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...