புதிய காற்றழுத்த
தாழ்வுப்பகுதி- அடுத்த 12 மணிநேரத்தில் உருவாகிறது!
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 12 நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டிய அதிகனமழை
வங்கக்கடல்
பகுதியில் கடந்த 9-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக
வலுப்பெற்று, சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையை கடந்து வலுவிழந்துவிட்டது.
இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்படபல இடங்களில் அதி கன மழை கொட்டித் தீர்த்தது.
வங்கக்கடலில்
தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 12 நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக
உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டிய அதிகனமழை
வங்கக்கடல்
பகுதியில் கடந்த 9-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக
வலுப்பெற்று, சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையை கடந்து வலுவிழந்துவிட்டது.
இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்படபல இடங்களில் அதி கன மழை கொட்டித் தீர்த்தது.
13.11.21 கனமழை
அதன்படி, வேலூர்,
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல்,
தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர்,
தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்
கூடிய கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள்
மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
14.11.21 ஞாயிற்றுக்கிழமை
நாளை (ஞாயிற்றுக்கிழமை)
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,
ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை
பெய்ய வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி,
கடலூர் மற்றும் ஏனைய உள்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும்,
தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேலும் படிக்க....
பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான 26 மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
3 Time to Tips Family.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...