தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில் விதை கிராம குழு விவசாயிகளுக்கு பயிற்சி!!



தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில் விதை கிராம குழு விவசாயிகளுக்கு பயிற்சி!!


தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரம் ஆவி கோட்டை கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் தமிழ்நாடு நீர்வள நிலத்திட்டம் பகுதி நாளின் கீழ் அமைக்கப்பட்ட பசுந்தாளுரவிதை கிராம குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.


இதில் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கலந்து கொண்டு விதை கிராமத்திட்ட குழுக்கள் அமைத்தல் பசுந்தாளுரம் மற்றும் உளுந்து கடலை விதைப்பண்ணை அமைத்து விதை உற்பத்தி செய்தல் பற்றி விரிவாக விளக்கிக் கூறினார்.


மேலும் விதைப்பண்ணை அமைப்பதன் நோக்கம் வழிமுறைகள் முக்கியத்துவம் பற்றி விரிவாக விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். கீழக்குறிச்சி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் நிலம் தயார் செய்தல் உயிர் உரங்கள் பயன்பாடு களை மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கிக் கூறினார்.



ஆவிக்கோட்டை பசுந்தாளுர விதை கிராம குழு தலைவர் ராஜேந்திரன் மற்றும் பொருளாளர் வர்ஷா முத்துசாமி ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


கொச்சின் போர்டு திட்டத்தின் கீழ் அனைத்து திட்ட பணிகள் வேளாண் துணை இயக்குனர் மாலதி திடீராய்வு!!


கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுக்களுக்கு பயிற்சி!!


நெல்லுக்கு நுண்ணூட்ட சத்துகளை சரியான அளவில் வழங்கும் தமிழ்நாடு அரசின் 11ம் எண் நெல் நுண்ணூட்டச் சத்து!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments