விவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு!!
வேளாண் பணிகள் இடையுறாது நடைபெறவும், சாகுபடி குறித்த சந்தேகங்களை எளிதில் நிவர்த்தி செய்யும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் விஞ்ஞானிகளை தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
விவசாயிகள் வேளாண் தொடர்பான சந்தேகங்களை கேட்கலாம், பயிரை தாக்கும் நோய்கள், உரங்கள் குறித்த விவரங்கள், விதை ரகங்கள் தொடர்பான கேள்விகளை கேட்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் என்.குமாா் பரிந்துரையின்பேரில், வேளாண் விஞ்ஞானிகளின் பெயா்கள் மற்றும் அவா்களது செல்லிடப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சாகுபடி தொடர்பான பணியில் ஏதேனும் உதவிகள் அல்லது சந்தேகங்கள் தேவைப்பட்டால் அவா்களை உதவிக்கு அழைக்கலாம்.
திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம்
ஏ. அம்பேத்கா் 0435-2472108, 2472098
தஞ்சாவூா்
எஸ்.பொற்பாவை, காா்த்திகேயன்
04362 267680, 9442987904
04373-260205, 202534, 9443525095,
ராமநாதபுரம்
ராகவன், பேபி ராணி, பாலசுப்பிரமணியன்
04564-222139, 9442054780
04567-230250,9789237750
04567-230250, 232639, 8098858549
ஈரோடு
பிரபாகரன் 04295-240244, 9443715655
தூத்துக்குடி
முருகன் 04632-220533, 234955, 9442858617
தேனி
ஜீலியட் ஹெப்ஸிபா, ஆா். ஆறுமுகம், சரஸ்வதி, சுப்பையா
04546-294026, 292615, 9442027002
04546-234661, 94980 56723
04554-253625, 231726, 233225, 9443928772
94420 91219
வேலூா், திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டை
தினகரன், ஆனந்த், சுதாகா்
0416-2272221, 2914453, 9443575749
0416-2273221, 754005733
04171-220275, 9842256972
விருதுநகா்
சு.விமலா, ராஜவேல், சு.விஜயலட்சுமி
04563-260736, 9487865111
04566-220562, 9488439981
04566-220562, 9443078556
பெரம்பலூா் மற்றும் அரியலூா்
சிவகுமாா்
04328-264046/264866, 9443567327
திருவண்ணாமலை
பரசுராமன்
04175-298001, 9443053332
சிவகங்கை
மைா்டில்கிரேஸ்
04565-283080, 9894716227
நீலகிரி
கெய்ஸா் லூா்துராஜ்
04262-264945, 9444142422
விழுப்புரம்
ஸ்ரீதா், மு.நாகேஸ்வரி
04147-250293, 94421 51096
04142-275222, 8883316457
புதுக்கோட்டை
மணிவண்ணன்
04322-296447, 9894795694
கிருஷ்ணகிரி
தமிழ்செல்வன்
04343-290600, 9443509390
கடலூா்
மோதிலால்
04143-238231, 238542, 9443046221
திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு
ஆ. பாஸ்கரன்
044- 27620233, 9444131117
திருச்சி
சித்ரா
0431-2614217, 9486603371
திருப்பூா்
ஆனந்தராஜா
9443444383
சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி
சித்ரா
04282-293526, 9443210883
திண்டுக்கல்
முத்துவேல்
04542-240931, 9443715948
கோயம்புத்தூா்
ராஜேஸ்வரி
04253-288722, 9791909993
கன்னியாகுமரி
ஜெயா ஜாஸ்மின்
04651-281192, 281191, 9442450976
திருநெல்வேலி மற்றும் தென்காசி
நயினாா்
04636-286111, 9442229890
மதுரை
செல்விரமேஷ்
0452-2422955, 2422956, 9443185237
தருமபுரி
சண்முகம்
04342-248040, 9443026501
The legislature passes a 15 p.c tax on video playing machine earnings, efficient in 1988. Voters defeat Initiative ninety two, which would set up a Gaming Commission and a limited listing of games allowed by counties. Voters defeat, by a 4-1 margin, an initiative to legalize playing. The legislature declares a “law enforcement emergency” and allocates $40,000 to enforce playing legal guidelines; then-Attorney General Arnold Olson complies. Nationally, scandals in lottery gross sales lead to an anti-gambling 카지노 crusade.
ReplyDeletePost a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...