இன்றைய வானிலை நிலவரம் என்ன? சென்னையில் கொட்டித் தீர்த்த மழை!!


தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டின் நேற்று 17 இடங்களில்  வெயில் சதமடித்ததாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நேற்று 17 இடங்களில்  வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக மதுரை 107 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரை நகரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


கரூர் பரமத்தி, நாகை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயிலும், ஈரோடு, அதிராம்பட்டினம், சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 101 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில்  வாட்டியதாக குறிப்பிட்டுள்ளது.


திருத்தணி, பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களிலும், தஞ்சாவூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களிலும் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இதனிடையே, இன்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


மேலும் படிக்க....


PM Kisan 20வது தவணை முக்கிய அப்டேட்!! 20வது தவணை எப்போது கிடைக்கும்!!


ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் கடன் - தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்!!


விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ் - 100% மானியம், உடனே விண்ணப்பிக்கவும்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post