PM Kisan இந்த விவசாயிகளுக்கு 11வது தவணையின் 2000 ரூபாய் கிடைக்காது! தவறுகளை சரிசெய்யவும்!!
PM Kisan Samman Yojana: எந்தெந்த விவசாயிகளுக்கு 11வது தவணை கிடைக்காது என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள். PM கிசான் திட்டத்தின் கீழ், மத்திய அரசிடமிருந்து விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு 6000 ரூபாய் அனுப்பப்படுகிறது.
இந்தத் தொகை தலா 2000 ரூபாய் என மூன்று தவணைகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஐந்து மாநில தேர்தலுக்கு முன் 10வது தவணையை மத்திய அரசு வழங்கியது. இதற்கிடையில் 11வது தவணைக்கு இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இ-கேஒய்சி வேலையை முடிப்பதற்கான கடைசி தேதி மே 31 ஆகும். இந்த நிலையில் தற்போது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கான விண்ணப்பங்கள் வருகின்றன, ஆனால் அவற்றில் பல தவறுகள் உள்ளன, இதன் காரணமாக விவசாயிகளின் தவணை நிறுத்தப்படுகிறது. வங்கி விவரங்கள் முதல் தட்டச்சு செய்வது வரை பிழைகள் உள்ளன.
என்ன தவறுகள் ஏற்படலாம்
விவசாயி படிவத்தை பூர்த்தி செய்யும் போது, உங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதவும். விண்ணப்பத்தில் இந்தியில் பெயர் உள்ள விவசாயிகள் ஆங்கிலத்தில் மாற்ற வேண்டும்.
விண்ணப்பத்தில் உள்ள பெயரும், வங்கிக் கணக்கில் உள்ள விண்ணப்பதாரரின் பெயரும் வெவ்வேறாக இருந்தால், பணம் பெறுவதில் சிக்கலை சந்திக்க நேரிடலாம்.
IFSC குறியீடு, வங்கி கணக்கு எண் மற்றும் வங்கியின் கிராமப் பெயர் ஆகியவற்றை எழுதுவதில் தவறு இருந்தாலும், உங்கள் கணக்கில் தவணை வரவு வைக்கப்படாது.
சமீபத்தில், வங்கிகளின் இணைப்பு காரணமாக ஐஎஃப்எஸ்சி குறியீடுகள் மாற்றப்பட்டுள்ளன. எனவே விண்ணப்பதாரர் தனது புதிய ஐஎஃப்எஸ்சி குறியீட்டை புதுப்பிக்க வேண்டும்.
தவறுகளை இப்படி சரிசெய்யவும்
தவறுகளை சரி செய்ய முதலில் pmkisan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். இப்போது 'ஃபார்மர்ஸ் கார்னர்' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கே நீங்கள் 'ஆதார் எடிட்' என்ற விருப்பத்தைக் காண்பீர்கள், இங்கே உங்கள் ஆதார் எண்ணில் திருத்தங்களைச் செய்யலாம். வங்கிக் கணக்கு எண்ணில் தவறு இருந்தால், வேளாண்மைத் துறை அலுவலகம் அல்லது கணக்காளரை அணுகி சரி செய்ய வேண்டும்.
PM கிசான் திட்டத்தின் கீழ், மத்திய அரசிடமிருந்து விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு 6000 ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்தத் தொகை தலா 2000 ரூபாய் என மூன்று தவணைகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.
ஐந்து மாநில தேர்தலுக்கு முன் 10வது தவணையை மத்திய அரசு வழங்கியது. இதற்கிடையில் 11வது தவணைக்கு இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இ-கேஒய்சி வேலையை முடிப்பதற்கான கடைசி தேதி மே 31 ஆகும்.
இந்த நிலையில் தற்போது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கான விண்ணப்பங்கள் வருகின்றன, ஆனால் அவற்றில் பல தவறுகள் உள்ளன, இதன் காரணமாக விவசாயிகளின் தவணை நிறுத்தப்படுகிறது. வங்கி விவரங்கள் முதல் தட்டச்சு செய்வது வரை பிழைகள் உள்ளன.
மேலும்
படிக்க....
ரூ.3 லட்சம் விவசாயக் கடன் பெற விரைவாக இதனை செய்யுங்கள்!! KCC விண்ணப்பிப்பது எப்படி?
PM-Kisan 11வது தவணை- வரும் மே 14, 15 ஆகிய தேதிகளில் ரூ.2,000 வழங்கப்படும்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...