Random Posts

Header Ads

18 மாவட்ட அனைத்து விவசாயிகளுக்கும் 50% மானியம் வழங்கப்படும் வேளாண்துறை அறிவிப்பு!!



18 மாவட்ட அனைத்து விவசாயிகளுக்கும் 50% மானியம் வழங்கப்படும் வேளாண்துறை அறிவிப்பு!!


வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் சான்றளிக்கப்பட்ட மக்காச்சோளத்தின் விதைகள் 50% மானிய விலையில் வழங்க உள்ளன. விவசாயிகள் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்தந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் சான்றளிக்கப்பட்ட மக்காச்சோளத்தின் விதைகளை மானியத்தில் பெற்றிடலாம். விதையின் விலையில் 50% அதிகபட்சமாக, ஒரு குவிண்டாலுக்கு ரூ.1200/-க்கு உட்பட்டது என்பது குறிப்பிடதக்கது. மானிய விலையில் மக்காச்சோள விதைகளை வழங்கும், இத்திட்டத்தின் எண் 6818 ஆகும்.



இத்திட்டம் செயல்படும் இடங்கள் 


கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், விருதுநகர், தேனி, விழுப்புரம், வேலூர், சேலம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து மக்காச்சோள விவசாயிகளும், இந்தத் திட்டத்தின் கீழ் மானியம் பெறத் தகுதியுடையவர்கள். 



சிறு/குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 24% எஸ்/எஸ்டி விவசாயிகளுக்கு 20% பெண் விவசாயிகள்/மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


எப்படிப் பெறுவது?


விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய முகவரி: கிராம அளிவிலான வேளாண்மை அலுவலர் உதவி வேளாண் அலுவலர்/வட்டார அளவில் துணை வேளாண்மை உதவி இயக்குநர், மாவட்ட அளவில் வேளாண் இணை இயக்குநரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.



மேலும் படிக்க....


குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி!!


PM-kisan தயாராகிறது புதிய பட்டியல் இவர்களுக்கு ஒரு பைசா கூட கிடையாது!!


விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.8000 தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments