வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் கீழ் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டம், நெம்மேலி கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் நெம்மேலி கிராமத்தை சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பயிற்சியில் விதை சான்று துறை வேளாண்மை அலுவலர் திருமதி .எஸ். சங்கீதா விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி செய்வதற்கான ரகங்கள் தேர்வு ,விதை நேர்த்தி, கைகளை எடுத்தல், ஜிப்சம் இடுதல் நீர் மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சி .சுகிதா நிலக்கடலையில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து இயற்கை முறையில் சாகுபடி செய்தல் பற்றி எடுத்து கூறினார் பயிற்சி நிறைவாக வேளாண்மை உதவி அலுவலர் திரு பி. முருகேஷ் அவர்கள் நன்றி தெரிவித்தார். பயிற்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில் நுட்ப மேலாளர் திரு .அய்யாமணி மற்றும் திரு .ராஜு ஆகியோர் செய்திருந்தனர்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
இலை சுருட்டு புழு பாதிப்பிலிருந்து நெல் பயிரை பாதுகாப்பது எப்படி?
கிராம மேலாண்மை குழு கூட்டம்! தளிக்கோட்டையில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு!!
உலக மண்வள தின கொண்டாட்டம்! நிலமும் நீரும் நிஜ வாழ்வின் அச்சாணி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...