விவசாய மின் இணைப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! Online-ல் விண்ணப்பிப்பது எப்படி?
விவசாய மின் இணைப்புக்கு இணையதளம்
விவசாய மின் இணைப்புக்கு இணையதளம் (Online) வாயிலாக விண்ணப்பிக்கும் திட்டத்தை (Application) தமிழக மின் வாரியம் (Tamilnadu Electricity Board), இன்று முதல் செயல்படுத்துகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் விண்ணப்பிக்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாடு மின் இணைப்பு
வீடு, தொழில்சாலை, வணிக பிரிவுகளில் மின் இணைப்பு பெற விரும்புவோர், மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவசமாக மின் விநியோகம் செயல்ப்படுத்தபடுகிறது. இதனால், விவசாய மின் இணைப்பு பெற விரும்புவோர், மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் நேரில் விண்ணப்பம் அளித்து வந்தனர்.
இந்நிலையில், மின் வாரியம் நிதி நெருக்கடியில் இருப்பதால் விவசாயத்திற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தமிழக அரசு ஒப்புதல் அளிப்பதற்கு ஏற்ப ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில், விவசாயத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
அதன்படி, பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு, சீனியாரிட்டி அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதில், நேரடி விண்ணப்ப பதிவில் தவறுகள் நடக்கின்றன என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
எனவே, விவசாய மின் இணைப்புக்கும், இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை, மிண் வாரியம் இன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க....
வேளாண்துறை வாயிலாக விவசாயிகளுக்கு 100% இலவசமாக மானியம் வழங்கப்படுகிறது!!
விவசாயத்திற்கு 16 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை!!
கூட்டுறவு வங்கிகளுக்கான கடன் வரம்பு உயர்த்தி ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.



0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...