Random Posts

Header Ads

Pm Kisan eKYC பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு! ஆன்லைனில் eKYC முடிப்பது எப்படி?



Pm Kisan eKYC பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு! ஆன்லைனில் eKYC முடிப்பது எப்படி?


பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம்


பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 ரூபாய் என்ற வீதம் ஆண்டுக்கு 6000 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.



விவசாயிகளுக்கு 11 ஆவது தவணை


பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 11 தவணை விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த மே 31ஆம் தேதி 11 ஆவது தவணை 21,000 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தொடர்ந்து பணம் பெறுவதற்கு eKYC செய்து முடிக்க வேண்டும்.


eKYC முடிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 31ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இது தகுதியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது.



ஆன்லைனில் eKYC 


  • ஆன்லைனில் eKYC முடிக்க https://pmkisan.gov.in/ இணையதளத்துக்கு செல்லவும்.


  • அதில் உள்ள Farmers Corner பிரிவில் eKYC தேர்வு செய்யவும். புதிதாக திறக்கும் பக்கத்தில் ஆதார் எண் பதிவிட்டு Search பட்டனை கிளிக் செய்யவும்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


  • இப்போது மொபைல் எண் பதிவிட்டு OTP பெறவும். OTP பதிவிட்டு Submit கொடுக்கவும். இத்துடன் உங்கள் eKYC முடிந்து விடும்.



மேலும் படிக்க....


12 வது தவணைத் தொகை இரண்டு தினங்களுக்குள் (e-Kyc) அப்டேட் வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு!!


வேளாண்மை துறையின் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வேளாண் துறை அலுவலர்களின் களப்பணிகள் குறித்து ஆய்வு!!


விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்தாகும் ஆபத்து? என்ன காரணம்?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments