Random Posts

Header Ads

பயிர்களுக்கு அறுவடை இயந்திரம் வாடகைக்கு இணையத்தில் விண்ணப்பிப்பது எப்படி?


பயிர்களுக்கு அறுவடை இயந்திரம் வாடகைக்கு இணையத்தில் விண்ணப்பிப்பது எப்படி?


தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை, நெல், சிறுதானியம் மற்றும் பயறு வகைப் பயிர்களுக்கான அறுவடை இயந்திரத்த வாடகைக்கு வழங்குகிறது. இதற்கான் முழு விவரம் கிழே பதிவில் காணுங்கள்.


வேளாண் துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு எடுத்துவருகிறது. அந்த வகையில் பிரதமரின் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் பல்லாயிரம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.



அதுமட்டுமல்லாமல், தமிழக அரசும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், அறுவடை இயந்திரம், வாடகைக்கு அரசு வழங்கும் திட்டத்தினை அறிவித்திருக்கிறது. இவை, 


நெல், சிறுதானியம் மற்றும் பயறு வகைப் பயிர்களை அறுவடை செய்ய பயன்படுத்தப்படுகிறது. குறித்த நேரத்தில் அறுவடை செய்வதுடன், தானிய இழப்பு தவிர்க்கப்படுகிறது.


வேலைவாட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, அறுவடைக்கான செலவினங்கள் குறைக்கப்படுகிறது. இவ்வியத்திரத்தின் வாடகையாக அரசு நிர்ணயம் செய்திருக்கும் கட்டணம், மணிக்கு ரூபாய் 1010 ஆகும்.



இதைத் தொடர்ந்து விண்ணப்பிக்க விரும்புவோர், ஆன்லைனில் விண்ணப்பிக்க http://mis.aed.tn.gov.in/ என்ற ஆதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பார்வையிடவும்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


தொடர்புக்கு, மாவட்ட அளவில், செயற் பொறியாளர் மற்றும் உதவி செயற் பொறியாளரை தொடர்புக்கொள்ளுங்கள். மேலும் விபரங்களுக்கு, தலைமைப் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, எண்.487, அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 600035, 044-29515322 என்ற முகவரியை அணுகலாம்.



மேலும் படிக்க....


PMFBY பாதிக்கப்படும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற காப்பீடு செய்யுங்கள் வேளாண்துறை அழைப்பு!!


அங்கக வேளாண்மையில் திறன் மேம்பாட்டு பயிற்சி! ஒரு மாத கால இலவச பயிற்சி!!


சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள் நுண்ணூட்டங்கள் 50% மானிய விலையில் விநியோகம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.



Post a Comment

0 Comments