காளான் உற்பத்தி கூடங்கள் அமைக்க 40 சதவீத மானியத்தில் ரூ. 1 லட்சம் மானியம் தோட்டக்கலை துறை அறிவிப்பு!!



காளான் உற்பத்தி கூடங்கள் அமைக்க 40 சதவீத மானியத்தில் ரூ. 1 லட்சம் மானியம் தோட்டக்கலை துறை அறிவிப்பு!!


தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து விவசாய மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளையும், மானியங்களையும் தொடர்ந்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் இப்பதிவில் காளான் உற்பத்திக்கான மானியம் அறிவிப்பு குறித்து பார்க்க உள்ளோம்.



தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை சார்பில் காளான் உற்பத்தியினை ஊக்குவிக்க காளான் உற்பத்தி கூடங்கள் அமைக்க 40 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் மானியமாக வழங்கப்படும். மேலும், கிராமப்புற மகளிர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க சிறிய அளவிலான காளான் உற்பத்தி கூடம் அமைத்திட ரூ. 1 லட்சம் மானியமாக வழங்கப்படும். 


அதே நேரம், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது. இத்திட்டத்தில் பயன்பெற தோட்டக்கலை துறையின் அதிகார்பபூர்வ இணையதளமான www.tnhorticulture.tn.gov.in/tnhortinet/registration new.php மூலம் பதிவு செய்ய துறையால் அறிவுறுத்தப்படுகிறது.



காளான் வளர்ப்பு வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே வர்த்தக அந்தஸ்தை பெற்றுவிட்டது என்பது குறிப்பிடதக்கது. தற்போது வளரும் நாடுகளிலும் இந்த தொழிலுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. பெரிய நகரங்களில் இப்போது அதிகளவில் காளான் பயன் படுத்தப்படுவதால் நகரங்களில் காளான் வளர்ப்பு யூனிட் அதிகளவில் வரத் துவங்கியுள்ளது. 



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


எனவே, இது விவசாயிகள் மற்றும் தோட்டக்கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான நல்ல தேர்வு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காளான் வளர்ப்பில் இன்னமும் பலரது கவனம் அதிக அளவில் விழாததால், இத்தொழிலுக்கு இப்போது நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரசின் இந்த மானியத்தை உபயோகித்து உடனே, தொடங்குங்கள் உங்களுக்கென ஒரு தொழில்.



மேலும் படிக்க....


நிலப்போர்வை அமைக்க முன்வரும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.6400 மானியம் தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!!


ஊடுபயிர் சாகுபடி செய்ய இடுபொருட்கள், நாற்றுக்ககளுக்கு ரூ.12000 மானியம் தோட்டக்கலைத் துறை அறிவிப்பு!!


40% அரசு மானியத்தில் சோலார் மின்வேலி விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments